09344106384

About Us


அன்புடையீர்,
வணக்கம் எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்லும் சுற்றுலாக்கள் அனைத்தும் சிறந்த நடத்துனர்களை கொண்டும் சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டும் சுற்றுலா ஸ்பெஷல் பஸ் (வீடியோ கோச்) மூலம், சாப்பாடு இரவு தங்கும் வசதியுடன் ஏற்பாடு செய்யக்கூடிய சிறந்த நிறுவனம். மற்றும் பல கல்லூரிகள், பள்ளிகள் நிறுவனங்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் இவர்களின் நன்மதிப்பை பெற்ற மிகச்சிறந்த ஸ்தாபனம்.

கீ குறிப்பிட்டுள்ள சுற்றுலாக்கள் அனைத்தும் பஸ் கட்டணம், காலைடிபன், பகல் சாப்பாடு, மாலை டீ, இரவு டிபன், இரவு தங்கும் வசதியுடன் (Common Hall - Bed Accommodation) கூடியதாகும்.

மற்றும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கும் குறிப்பிடும் நாட்களில் சிறப்பான முறையில் அழைத்து சென்று வருகின்றோம்.

விடுமுறை நாட்களில் கேரளா,கர்நாடகா,ஆந்திரா மற்றும் மலைப்பிரதேசங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர அணுகவும்.

20 நபர்கள் , 50 நபர்கள் கொண்ட குரூப்பிற்கு தாங்கள் விரும்பும் இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து தரப்படும்.

For More Details Contact

SRI MURUGAN TRAVEL AGENCY
No.9/15, North Avani Moola Street,
Madurai – 625 001.
Tamilnadu

Tourist Package


ஆழப்புழா படகு வீடு - (2 நாள் சுற்றுலா)
மதுரை to ஆழப்புழா படகு வீடு - கொச்சின் (Boating) - சோட்டாணிக்கரை (பகவதி அம்மன்) to மதுரை

ஆழப்புழா படகு வீடு - (2 நாள் சுற்றுலா)
மதுரை to ஆழப்புழா படகு வீடு - கொச்சின் (Wonderla) to மதுரை

Tourist Package


(2 நாள் திருப்பதி )
மதுரை to திருப்பதி - திருச்சானூர் - காளகஸ்திரி - திருவண்ணாமலை to மதுரை

தமிழ் மாதந்தோறும் 2 நாள் சபரிமலைப்பயணம்
பஸ் சாப்பாடு, இருமுடி உற்பட அழைத்து சென்று வருகின்றோம்

Tourist Places

Main Tourist Places


Sabari Malai Payanam 2017-18


Other Tourist Places


Tirupati Tour


Alappuzha Boat House


Navagraha Tour - 2 Days